தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் தெரிந்த பெண், அழகு மற்றும் திறமை நிறைந்த நடிகைகள் ஒரு சிலரே தமிழ் சினிமாவில் உள்ளனர்.
அதில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் தற்போது தனுஷ் உடன் வட சென்னை, விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் லட்சுமி என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் கட்டப்பாவ காணோம், மலையாளத்தில் ஜோமெண்டே சுவிசேஷங்கள், சகாவு, ஹிந்தியில் டாடி ஆகிய படங்களில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான Asia Vision Movie Awards 2017 விருதை இவர் பெற்றுள்ளார்.
Aishwarya Rajesh honoured as Best Actress in multi languages