என் நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்க விரும்பல.; டூப்ளிகேட்யர்களை கிழி கிழிவென கிழித்த ராதிகா

radhika sarathkumarஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.

“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர் இப்போது நிறைய இருக்கிறார்கள்.

இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன்.

எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sometimes we should be aware that some brainless and jobless twit, who thinks they are the saviours of this world are present. On the Internet u can be anything u want, I see a lot choose stupid.. Dont want to waste my time or energy anymore..

Actress Radika Sarathkumar reply to her haters

Overall Rating : Not available

Latest Post