தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மின்னல் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புறநகர்.
இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் கமல் கோவின்ராஜ்.
நாயகிகளாக சுகன்யா, அஸ்வின் சந்திரசேகர் நடிக்க இவர்களுடன் தேனி முருகன், கதிரவண்ணன் நடித்துள்ளனர். அனல் அண்ணாமலை வில்லனாக நடித்துள்ளார்.
இசையை இந்திரஜித் கவனிக்க, ஒளிப்பதிவை விஜய் திருமூலம் செய்துள்ளார்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி
இந்த விழாவில் இயக்குனர் வி. சேகர், ஜாக்குவார் தங்கம், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் இறுதியாக மன்சூர் அலிகான் பேசியதாவது…
இங்கு எனக்கு முன் பேசியவர்கள்.. அவரது படத்தை ஏன் பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யலாமே என்றார்கள்.
அவர் இவர் என்கிறார்களே தவிர. யாரும் பெயரை சொல்லவில்லை. ரஜினிகாந்த் என்று பெயரை சொல்ல ஏன் பயம்? என தெரியவில்லை.
அவர் சாகுற காலத்துல நிறைய படங்களில் நடிக்கிறார். நல்லா நடிக்கிறார். வாய்ப்பு வருது பணம் வருது.
சின்ன படங்கள் ஓடல ஓடல சொல்கிறார்கள். சின்ன படங்களை பார்க்க யார் வருகிறார்கள்?” என பேசினார்.
I dont have any fear to say Rajini name says Mansoor Alikhan
ரஜினி பேர சொல்ல ஏன் பயம்..? சாகுற வயசுல அவரு நிறைய படம் நடிக்கிறாரு… – #புறநகர் இசை ? வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் பேச்சு#புறநகர் இசை வெளியீடு #PuraNagarAudioLaunch @Pro_Bhuvan @RBSIRAJINI @RajiniFollowers @rajinikanth @Rajini_F_C @rajinifans @RajiniFansTeam1 pic.twitter.com/SPxdxVw1sX
— Filmi Street (@filmistreet) January 29, 2020