தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் கதாநாயகன்.
இதில் கேத்ரீன் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார்.
சூப்பர் ஜீ சூப்பர் ஜீ என்ற டயலாக்கை பேசி ரசிகர்களை கவர்ந்த முருகானந்தம் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியானது.
இப்படத்தில் நட்புக்காக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
அதுபோல் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இவர்களை தொடர்ந்து சிம்புவும் ஒரு சில காட்சிகளில் பேசியிருக்கிறாராம்.