தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் விஜய் கட்சியை பதிவு செய்தார் எஸ்ஏ சந்திரசேகர்.
ஆனால் விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தமில்லை என அறிவித்தார். ரசிகரகளை அந்த கட்சியில் சேரக் கூடாது எனவும் எச்சரித்தார்.
விஜயின் அம்மாவும் கட்சியிலிருந்து விலகினார்.
விஜய் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளார். அவருக்கு ஆபத்து உள்ளது என எஸ்ஏசி அறிவித்தார்.
இதனால் ரசிகர்களே குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது எஸ்ஏசி ஆதரவாளர்களை கூண்டோடு நீக்கிவிட்டு தன் ஆதரவாளர்களை விஜய் நியமித்து வருகிறாராம்.
ஒரு லெட்டர் பேட்டும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Vijay appointed VMI head district wise