தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவுக்கு எப்படியான ரசிகர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் மிஞ்சிவிடுவார்கள் நம் தமிழக சினிமா ரசிகர்கள்.
நடிகர், நடிகைகளை கடவுளாக பாவித்து, அவர்களுக்கு கோயிலும் கட்டிய ரசிகர்கள் இங்கே உண்டு.
மறைந்த நடிகர்கள், வாழும் நடிகர்கள் ஆகியோரின் போட்டோக்களை வைத்து வணங்கும் வெறியான ரசிகர்கள் இன்றும் உண்டு.
இந்நிலையில் நடிகர் விஜய்யை கடவுளாக்கி அவரது சிலையை வணங்கி, மாலை போட்டு விரதமிருக்கிறார்கள் இளைய தளபதியின் ரசிகர்கள்.
மேலும் தீபாராதனை காட்டி, தளபதியே, விஜய்யே… கடவுளே… அன்பே… அழகே, அமுதே என போற்றி பாடிவருகின்றனர்.
இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Tamilnadu Vijay Fans Praying Vijay as God
அட நீங்களே பாருங்களேன்…
https://www.youtube.com/watch?v=W-ETzEb_6nk