நாங்க சட்டப்படி விவாகரத்து செய்து விட்டோம்.; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நடிகர் அசீம்

azeem divorceவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய சீரியல்களில் நடித்தவர் அசீம்.

‘பகல் நி்லவு’ சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த சீரியலுக்குப் பின்னர் தான் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகர் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளாராம்.

அவரின் பதிவில்…” நாங்கள் (மனைவி) சட்டப்படி பிரிந்து விட்டோம். எங்கள் இருவரின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்ய பட்டிருக்கிறோம்.

தயவுசெய்து எங்கள் திருமண நிலை குறித்து எந்த ஒரு தனிப்பட்ட கேள்விகளும் கேட்க வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார்.

Serial actor Azeem divorced by mutual consent, requests privacy

Overall Rating : Not available

Latest Post