2018 பிப்ரவரியில் அஜித் ரசிகர்களுக்கு ஆர்கே. சுரேஷ் தரும் ட்ரீட்

RK Suresh in Billa Pondyஜே.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் கே.சி.பிரபாத் தயாரிக்கும் படம் ‘பில்லா பாண்டி’.

இதில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார்.

‘மேயாதமான்’ இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கே.சி.பிரபாத், தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

வசனம் -எம்.எம்.எஸ். மூர்த்தி,ஒளிப்பதிவு- ஜீவன், இசை-இளையவன், படத்தொகுப்பு-ராஜா முகம்மது, கலை- மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டைப் பயிற்சி-சக்தி சரவணன், தயாரிப்பு-கே.சி.பிரபாத், இயக்கம்- சரவணசக்தி.

இப்படம் அடுத்த பிப்ரவரி மாதம் வெளியாகிறது.

இதில் நாயகன் தீவிர அஜித் ரசிகராக நடிப்பதால் இது அஜித் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

Latest Post