தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான படம் ‘பஹீரா’.
இப்படத்தில் அமிரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
இப்படம் மார்ச் 3-ம் அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தை OTT இல் வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், ‘பஹீரா’ படத்தை மார்ச் 31 முதல் பிரபலமான ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Prabhu Deva’s ‘Bagheera’ to stream on OTT from March 31