தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவை தன் அழகாலும் நடிப்பாலும் கலக்கி வருபவர் நயன்தாரா.
இவர் பல விருதுகளை வென்று ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சைமா (SIIMA) விருது விழாவில் 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான (நானும் ரெடிளதான்) விருதை பெற்றார்.
அப்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த விருதை நயன்தாராவுக்கு கொடுக்க காத்திருந்தார்.
ஆனால் அந்த விருதை விருது பெற காரணமாக இருந்த அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என நயன்தாரா தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விழாவில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.