அமலா பாலுக்கு கை கொடுக்கும் மோகன்லால் & அனிருத்

Mohanlal and Anirudh join hands with Amala Paul for AAPPஅமலா பால் நடிப்பில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அதோ அந்த பறவை போல’.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க முக்கிய வேடங்களில் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அட்வெஞ்சர் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

சென்சாரில் இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை நடிகர் மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நாளை நவம்பர் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

Mohanlal and Anirudh join hands with Amala Paul for AAPP

Overall Rating : Not available

Related News

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்…
...Read More
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்…
...Read More
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ்…
...Read More

Latest Post