தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” . இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.
இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இன்று பிப்ரவரி 3ல் வெளியாகிறது.
இந்தப் படம் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான படத்தின் ரீமேக் என்பதும் மலையாளத்திலும் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற இதே பெயரில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
Hansika and Kannan spotted at the Kalikampal temple