ஜிவி. பிரகாஷ் ஓகே சொல்லியும் ஒரு வாரம் காக்க வைத்த இசையமைப்பாளர் கணேஷ்

ஜிவி. பிரகாஷ் ஓகே சொல்லியும் ஒரு வாரம் காக்க வைத்த இசையமைப்பாளர் கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் மியூசிக் வீடியோ.

திரைப்பட ஊடகத்திற்கான எந்த வரையறைகளுக்கும் உட்படாமல் சுதந்திரமாக உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் மேலை நாடுகளில் புகழ் பெற்று விட்டன. இம்முயற்சிகள் இங்கேயும் தொடங்கி ஒரு பக்கம் தொடர்ந்து வருகின்றன.

அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக ‘ஓ பெண்ணே ‘ என்கிற பெயரில் ஒரு படைப்பு உருவாகி உள்ளது.

ஜிவி. பிரகாஷ்

இந்த ஆல்பத்திற்கு ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான கணேஷ் சந்திரசேகரன் வரிகள் எழுதி இசையமைத்துள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக தனுஷ், யோகி பி, அனிருத் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.
மேலும் இசைத்துறை சார்ந்த திரையுலக முன்னணி இசைக்கலைஞர்களுடன் நட்புடன் இருப்பவர்.

கணேஷ் சந்திரசேகரன் இந்த ஆல்பத்திற்கான பாடலை எழுதியவுடன் வித்தியாசமான தென்றல் போல் வருடும் ஒரு இதமான குரல் வேண்டும் என்று நினைத்தபோது முதலில் அவர் மனதில் வந்து நின்றவர் ஜி. வி. பிரகாஷ் குரல்தான்.

ஆனால் திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் கேட்டால் அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வாரோ என ஒரு வினாடி தயக்கம் இருந்தது.

பிறகு தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் உடனே சம்மதித்துள்ளார். மறுநாளே பாடலாம் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியிருக்கிறார். திடீர் சம்மதத்தில் உறைந்து போன கணேஷ் , ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார். அப்படி ஒரு வாரத்தில் ஒலிப்பதிவுக்கு நாள் குறிக்கப்பட்டது

இந்தக் காலகட்டத்தில் இசை பணிக்காக ஜெர்மன் சென்றிருந்த கணேஷ் பாடலை இணையத்தில் மூலம் அனுப்பி இருக்கிறார்.

ஜி. வி. பிரகாஷ் உடனே பாடி அனுப்பி இருக்கிறார்.திருத்தங்கள் வேண்டிய போது நேரில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கணேஷ் யோசித்துள்ளார்.

ஜிவி. பிரகாஷ்

ஆனால் இந்த கொரோனா கால சமூக இடைவெளி இப்படி இணையத்தின் மூலம் பலரையும் இணைத்துள்ளதால் இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு திருத்தங்களைக் கூறிய போது அதையும் சரி செய்து ஜி.வி பிரகாஷ் குமார் அனுப்பியிருக்கிறார்.

இது பற்றி கணேஷ் சந்திரசேகரன் பேசும்போது…

“ஜி.வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றவர்.இசைத் துறையில் பெரிய உயரங்களைத் தொட்டவர். மேலும் உயர்ந்து கொண்டிருப்பவர். அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவரிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறிப் பாடிக் கேட்ட போது அவரும் உடனே சம்மதித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நான் சொன்னதைப் புரிந்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நான் நினைத்த மாதிரி பாடி அனுப்பியது மேலும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொரோனா காலக்கட்ட இடைவெளிகள் எங்கிருந்தாலும் அனைவரையும் இணைக்கிறது என்பதை நினைத்து வியப்பாக இருந்தது.பாடலை எழுதிய நான் அவர் பாடிய பின், அவர் குரலில் கேட்டபோது, வரிகள் எழுதிய எனக்கே அந்தக் குரல் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைத்ததாக உணர்ந்தேன்.

அவரது அந்தக் குரல் இதயத்தின் ஆழத்தில் வருடும்படி இருந்தது.
இது மனவலியை வெளிப்படுத்தும் படியான ஒரு சோகமான உணர்ச்சிகரமான பாடல்.அவரது குரல் மூலம் அந்தப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது” என்கிறார்.

இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் ‘ஒத்த தாமரை….’ பாடல் இயக்கிய டி. ஆர். பாலா. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார். தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பத்தை சினிமா ராசா மற்றும் கேன்னி ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ளனர். இந்த ஆல்பத்தில் நடிக்கும் நாயகன், நாயகிகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்”

இதுவரை இசையமைத்துள்ளவற்றில் இது ஒரு புதிய பரிமாணமாக, தனக்கு அமைந்துள்ளது என்று பெருமையுடன் கூறுகிறார் கணேஷ் சந்திரசேகரன்.

ஜிவி. பிரகாஷ்

GV PRAKASH Sung IN A MUSIC VIDEO FOR GANESH CHANDRASEKARAN

Music composer Ganesh Chandrasekaran has collaborated with National award-winner GV Prakash Kumar for a music video titled ‘Oh Penne’.

Music composer Ganesh Chandrasekaran, who has been unremittingly turning the spotlights upon him is on a signing spree. With his best caliber of fresh music that appeals to the music lovers, he has left no stone unturned collaborating with big names in the industry. The latest one to join the league is his association with National award-winner GV Prakash who has rendered his voice in a music video titled “Oh Penne”. In his musical journey of just seven songs, he has already collaborated with big names like Dhanush, Yogi B and twice with Anirudh. Collaborating with GV Prakash has added another feather to his cap.

The song titled “Oh Penne” is a melancholic melody, featuring popular artistes, the official announcements about which are planned to be revealed soon.

Sharing the great news of collaborating with GV Prakash Kumar, Ganesh Chandrasekaran says, “GV Prakash is the name that came up in my mind when I thought about the vocals for the song. This song needed a breezy voice, and I was confident that his vocals would work for the song”. When asked about how he was able to reach him, the young composer said, “I have been in contact with a lot of composers and singers in the industry. I am not a new person to many in the industry. So that gives me the luxury of asking them to collaborate on a song. GV Prakash was super-fast in responding and he wanted to sing the song the very next day. But I had to delay his recording because of pending work on the track. So, I asked him to do it the following week, to which he gracefully agreed.

I had recently moved to Germany for my upcoming projects, so that threw up a challenge to collaborate. Since the pandemic, many sessions have been conducted remotely. This song is one such. GV Prakash had to redo the song as I asked him for a lot of changes. He was at ease in singing the track and he loved the composition. You can listen to a similar voice that mesmerized all of us in Raja Rani.”

The lyrics are written by the composer himself and the music video is directed by “Otha Thamara” fame TR Bala.

The song is choreographed by Sridhar master. Cinematography is handled by Arjun Raja and edited by Deepak Dwarakanath. The music video has been produced by Cinema Rasa and Ganny Records.

சிரஞ்சீவி – ஊர்வசி இணைந்து கலக்கிய டான்ஸ் அப்டேட்

சிரஞ்சீவி – ஊர்வசி இணைந்து கலக்கிய டான்ஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர் வீரய்யா’.

இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

கமர்சியல் எண்டர்டெய்னராகத் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தை பற்றிய புதிய தகவலை ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவருடைய இணைய பக்கத்தில்…

‘மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்” என பதிவிட்டிருக்கிறார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும்.

இந்த நிலையில் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Chiranjeevis Waltair Veerayya single track to be Out soon

Megastar Chiranjeevi’s mega mass action entertainer Waltair Veerayya under the direction of Bobby Kolli (KS Ravindra) with mass maharaja Ravi Teja playing a mighty role is going to offer poonakalu to fans and movie buffs.

The film checks all the boxes of a commercial entertainer. The title teaser has given some high moments to the masses. Interim, rockstar Devi Sri Prasad arrived with an update on first single.

As revealed by the composer, the first single of Waltair Veerayya will be released this week. “Just watched d 1st Song of #WaltairVeerayya & Mindblown by d Energetic Dance of our #MEGASTAR @KChiruTweets sirr?????So Uncontrollably leaking off d news.. 1st SINGLE releasin this week?? Get ready to party..coz its called #BossParty ?? @dirbobby @MythriOfficial ” posted DSP.

So, get ready for the Boss Party and witness the energetic dances of Chiranjeevi in the song that will be out this week. It’s the special song on Chiranjeevi and Urvashi Rautela. Sekhar master has done the choreography for the song.

Shruti Haasan is the leading lady opposite Chiranjeevi in the film billed to be a mass-action entertainer laced with all the commercial ingredients. The film is produced on a grand scale by Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers, while GK Mohan is the co-producer.

Arthur A Wilson cranks the camera, whereas Niranjan Devaramane is the editor and AS Prakash is the production designer. Sushmita Konidela is the costume designer.

While the story and dialogue were written by Bobby himself, Kona Venkat and K Chakravarthy Reddy penned the screenplay. The writing department also includes Hari Mohana Krishna and Vineeth Potluri.

Waltair Veerayya will be hitting the screens for Sankranthi, 2023.

Cast: Chiranjeevi, Ravi Teja, Shruti Haasan and others.

Technical Crew:
Story, Dialogues, Direction: KS Ravindra (Bobby Kolli)
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
Banner: Mythri Movie Makers
Music Director: Devi Sri Prasad
DOP: Arthur A Wilson
Editor: Niranjan Devaramane
Production Designer: AS Prakash
Co-Producers: GK Mohan, Praveen M
Screenplay: Kona Venkat, K Chakravarthy Reddy
Additional Writing: Hari Mohana Krishna, Vineeth Potluri
CEO: Cherry
Costume Designer: Sushmita Konidela
Line Producer: Balasubramanyam KVV
PRO: Yuvraaj
Publicity: Baba Sai Kumar
Marketing: First Show

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்..!

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’.

இப்படம் 2023ல் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

அதன் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67′ படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகையுள்ளார்கள்.

இந்நிலையில்,’தளபதி 67’ படத்தில் இருந்து இயக்குனரும்,நடிகருமான மிஸ்கின் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், விஜய்யின் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளார்கள்.

mysskin left a ‘Thalapathy 67’

பிரசன்னா – சினேகா ஜோடி விவாகரத்து செய்கிறார்களா..?

பிரசன்னா – சினேகா ஜோடி விவாகரத்து செய்கிறார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொண்டதில் பிரசன்னா – சினேகா ஜோடியும் ஒன்று.

சினேகா, 2009 ஆம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் பிரசனையுடன் இணைந்து பணியாற்றியபோது இருவரும் காதலித்தார்கள்.

பிறகு, 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆதியாந்தா என்ற மகளும் பிறந்தனர்.

இந்த, ஜோடி விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக வதந்தி ஒன்று பரவி வந்தது.

சமீபத்தில், சினேகாவும் பிரசன்னாவும் ஒன்றாக போஸ் கொடுத்துள்ள படத்தைப் பகிர்ந்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சினேகா.

Prasanna Sneha couple getting divorcing

CHILDRENS DAY EXCLUSIVE : கோலிவுட் ஹீரோக்களே வன்முறைதான் வசூல் தருமா.?

CHILDRENS DAY EXCLUSIVE : கோலிவுட் ஹீரோக்களே வன்முறைதான் வசூல் தருமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களே இந்த வன்முறையை கையில் எடுப்பது தான் வருத்தம் அளிக்கிறது.

அண்மையில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. இதில் ஒரு பெரிய அருவா தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் ரத்தக்கறைகள் இருந்தன.

அதுபோல கமல் நடிப்பில் இறுதியாக வெளியான ‘விக்ரம்’ படத்தில் துப்பாக்கி ஏந்தியப்படியே இருந்தார். படம் முழுவதும் வன்முறை தெளிக்கப்பட்டு இருந்தது நாம் அறிந்த ஒன்றுதான்.

அது போல அஜித்தின் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அவர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பீஸ்ட்’ பட போஸ்டரிலும் விஜய் கையில் துப்பாக்கி வைத்த படியே போஸ் கொடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படும் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நால்வருமே வன்முறையை கையில் எடுத்து இருப்பதாகவே தெரிகிறது.

இதனால் இன்றைய தலைமுறை நடிகர்களும் இயக்குனர்களும் வன்முறை சார்ந்த படங்களையே தயாரித்தும் நடித்தும் வருகின்றனர்.

குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டது என்று கூட சொல்லலாம்.

தமிழில் சமீபத்தில் வெளியான 80% படங்கள் சென்சாரில் ஏ சர்டிபிகேட் அல்லது யுஏ சர்டிபிகேட் உடன் வருகின்றன.

இதனால் தங்கள் வீட்டு குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் செல்லவே பெற்றோர்களும் மூத்தவர்களும் தயங்குகின்றனர்.

வன்முறை காட்சிகளை தவிர்த்து குடும்பம் சென்டிமென்ட் உள்ளிட்ட காட்சிகளை வைத்தால் குடும்பத்தோடு படம் பார்க்க வருவார்கள். இதனால் படத்தின் வசூலும் நிறைய வருமே.

இந்த வன்முறை இப்படியே தொடர்ந்தால் வளரும் குழந்தைகளும் வன்முறை உணர்வோடு வளர மாட்டார்களா?

இந்த நிலை மாறுமா? தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் சிந்திப்பார்களா?

Kollywood heroes earn money through violence

BREAKING NEWS சூப்பர் ஹீரோவாக மாறிய நடிகர் ஜெய்

BREAKING NEWS சூப்பர் ஹீரோவாக மாறிய நடிகர் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பாக K திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் BREAKING NEWS

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர்.

ஜெய்

படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.

நாயகியாக தெலுங்கின் பானு ஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

மேலும், பழ கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

ஜெய்

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்*:

ஒளிப்பதிவு: ஜானிலால், செவிலோ ராஜா,
விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர்: பிரபாகர் மேற்பார்வையில் இந்தியாவில் உள்ள பல ஸ்டுடியோக்களில் பணி நடந்து வருகிறது.
எடிட்டர்: அந்தோணி,
கலை: NM மகேஷ்,
சண்டைப் பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
நடனம்: ராதிகா,
பாடல்கள் இசை: விஷால் பீட்டர்,
பின்னணி இசை: LV முத்து கணேஷ்.
ஒலி வடிவமைப்பு: ரமேஷ்,
சவுண்ட் FX: ரேண்டி,
எழுத்து & இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்

ஜெய்

actor Jay turned superhero

More Articles
Follows