வசந்தபாலன் & அர்ஜுன் தாஸ் கூட்டணியில் இணையும் ‘பிக் பாஸ்’ பிரபலம்

biss boss suresh chakravarthiகே பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்தில் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

நடிகர் இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் இவர்.

தற்போது யூடியூப்பில் சமையல் சேனல் நடத்தி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

சமீபத்தில் ‘பிக் பாஸ் சீசன் 4′ நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பிரபலமானார்.

விஷாலின் ‘துப்பறிவாளன் 2′ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்திலும் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Bigg Boss contestant joins Vasantha Balan – Arjun Das film

Overall Rating : Not available

Related News

'சக்ரா' படத்தை முடித்துவிட்டு துப்பறிவாளன் 2…
...Read More

Latest Post