மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தலைவர் அவரே..; வடிவேலுக்கு விவேக் பாராட்டு

vivek vadiveluநாட்டில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் உடனே அதற்காக மீம்ஸ் ஒன்று தயாராகிவிடும்.

இவை பெரும்பாலும் நெகடிவ்வான மீம்ஸ்களாக வரும் வருகின்றன.

இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் டிசைனில் வடிவேலுவின் சினிமா காட்சிகள் இடம் பெறாமல் இருக்காது.

அந்தளவு விதம் விதமான கேரக்டர்களை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் வடிவேலு.

அந்தளவு பல விதமான மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு வடிவேலு கண்டெண்ட் கொடுத்து கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் தலைவர் என்று நடிகர் வடிவேலுவை ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த் நடிகர் விவேக் ’உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! என்று தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post