அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்

vijay ajithகொரோனா லாக்டவுனில் மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார்.

அந்த சமயத்தில் விஜய் பற்றிய பேச்சு வந்தது.

அப்போது வெங்கட் பிரபு கூறியதாவது…

‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் நடித்தேன்.

அப்போது அஜித் நடித்த மங்காத்தா படத்தை பார்த்த விஜய் என்னை அழைத்து விருந்து கொடுத்தார்.

படம் அவ்வளவு பிடித்திருந்தது. எனக்கான கதை தயாரானவுடன் வாருங்கள் என சொல்லியிருந்தார்.

விரைவில் விஜய்யுடன் வித்தியாசமான ஒரு படம் செய்வேன்” என வெங்கட் பிரபு கூறியுள்ளார்

Overall Rating : Not available

Latest Post