எந்த ஹீரோவும் செய்யாத வேடத்தில் மீண்டும் விஜய்சேதுபதி

actor vijay sethupathi stillsமுன்னணி நட்சத்திரங்கள் செய்யத் தயங்கும் எந்த கேரக்டரை அசால்ட்டாக செய்து வருகிறார் விஜய் சேதுபதி.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கில் போடுபவராக நடித்தார்.

இவ்வேடத்திற்கு பலரது பாராட்டுக்களையும் பெற்றார் இவர்.

தற்போது மீண்டும் இதுபோன்ற ஒரு சவாலான வேடத்தை ஏற்று நடிக்கிறாராம் விஜய்சேதுபதி.

அதாவது துப்புரவு தொழிலாளியாக நடிக்கிறாராம்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தருடன் இவர் இணையும் படத்தில்தான் இந்த வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

Latest Post