தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த படம் உல்லாசம். இந்த படத்தில் ஸ்ரீதேவி தங்கை மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார்.
1997 வெளியான இந்த படத்தை ஜேடி அண்ட் ஜெரி என்ற இரட்டையர் இயக்கியிருந்தனர். நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இயக்குனர் இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.
இதில் அஜித் வேடத்தில் துல்கர் சல்மானும் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
உல்லாசம் படத்தை அப்படியே எடுப்பார்களா? அல்லது இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Ullasam remake with Vikram Prabu and Dulquer Salmaan