‘பதான்’ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கிரேஸ் இருக்கிறது – இயக்குநர் சித்தார்த் ஆனந்த்

‘பதான்’ படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கிரேஸ் இருக்கிறது – இயக்குநர் சித்தார்த் ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல மாத எதிர்பார்ப்புக்குப் பிறகு, ரசிகர்கள் இறுதியாக ஷாருக்கானின் தோற்றத்தை ‘பதான்’ டீசரில் பார்த்துள்ளனர்.

டீஸர் புதன்கிழமை வெளியாகி இன்டஸ்ட்ரியில் புயலைக் கிளப்பியுள்ளது.

ஷாருக் கான் ஆக்‌ஷன் பேக் அவதாரத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த், தனது படத்தைப் பற்றி கூறுகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு உண்மையான மற்றும் இயற்கையான ஒரு திரைப்படத்திற்கான ஆதரவு எல்லா தரப்பில் இருந்தும் உள்ளது.

மேலும் இந்த புகழுக்கெல்லாம் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ஷா ருக் கான் என தெரிவித்துள்ளார்.

ரூ. 1000 கோடி பட்ஜெட் உருவாகும் ஷங்கரின் அடுத்த திரைப்படம்..

ரூ. 1000 கோடி பட்ஜெட் உருவாகும் ஷங்கரின் அடுத்த திரைப்படம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான திரைப்படங்களை எடுப்பவர் இயக்குனர் ஷங்கர்.

இவர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘RC15’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.

ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கவிருக்கிறார்.

இப்படம் மூன்று பாகங்களாக ரூ. 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் மேலும்,2023 ஜனவரியில் ‘வேள்பாரி’ படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை ஷங்கர் தொடங்குவார் என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

Shankar’s next film with a budget of RS.1000 crores

சமந்தா நடிக்கும் ‘யசோதா’வின் அதிகாரபூர்வ சென்சார் விவரங்கள் இதோ

சமந்தா நடிக்கும் ‘யசோதா’வின் அதிகாரபூர்வ சென்சார் விவரங்கள் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் ‘யசோதா’வில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா.

ஹரி – ஹரிஷ் இயக்கிய இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

‘யசோதா’ தணிக்கைப் பணியை முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க, தயாரிப்பு நிறுவனம் அது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

சட்ட விரோதமான வாடகைத் தாய் மாஃபியாவின் வலையில் சிக்கிய வாடகைத் தாயாக சமந்தா நடிக்கிறார்.

தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்யும் ஹன்சிகா

தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்யும் ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹன்சிகா மோத்வானி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்

டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஹன்சிகா மற்றும் சோஹேல் திருமணம் நடைபெற இருக்கிறது .

ஆனால், சோஹீல் முன்பு ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்ததாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

இருவரும் 2016 ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் பின்னர் பிரிந்தனர்.

ரிங்கி நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மீண்டும் இணையும் நாக சைதன்யா மற்றும் சமந்தா?

மீண்டும் இணையும் நாக சைதன்யா மற்றும் சமந்தா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய அழகி சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்கினார். அவரது முன்னாள் கணவரின் சகோதரர் அகில் உட்பட பல பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாக சைதன்யா உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்துவதற்காக மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்திக்கச் சென்றதாக தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் விவாகரத்து குறித்து பரிசீலித்து, திரும்ப இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஷங்கர்-சூர்யா இணையும் மெகா ப்ராஜக்ட் . இந்த நாவலின் தழுவலா ?

ஷங்கர்-சூர்யா இணையும் மெகா ப்ராஜக்ட் . இந்த நாவலின் தழுவலா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கவிருக்கிறார் என்ற செய்தியை உங்களுக்கு முதலில் தெரிவித்தோம்.

சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான வெங்கடேசனுடன் தான் ஏதோ பெரிய வேலையில் இருப்பதாக ‘விருமன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா உறுதிப்படுத்தினார்.

இந்த மறைமுக உறுதிப்படுத்தல், ஷங்கரும் சூர்யாவும் இறுதியாக இணைகிறார்கள் என்பதை நாங்கள் முன்பே தெரிவித்தோம்.

யாஷ் மற்றும் பிற இந்திய நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

More Articles
Follows