தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக லிவிங் டு கெதர் பாணியில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி தங்கள் ஜோடி புகைப்படங்களைப் இணையங்களை பதிவிட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…, “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார் விக்கி.
எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet
Lady Super Star Nayanthara flaunts ring in pic shared by boyfriend Vignesh Shivan.