தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு சில நடிகைகள் மட்டும்தான் குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு மிகப்பொருத்தமாக இருப்பார்கள்.
அப்படி வந்துள்ள மலையாள கரையோர வைங்கிளிதான் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் இவர் தனுஷ் உடன் நடித்துள்ள தொடரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்போது லிப் லாக், கிளாமர் ரோல்கள் குறித்து அவரிடம் கேட்டதற்கு,
“நான் லிப் லாக் மற்றும் கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன் என்று கொள்கை வைத்திருக்கிறேன்” என்று கூறினார் .
நடிகைகள் அறிமுகம் ஆகும் போது, இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என்பார்கள். பின்பு, அதுபோன்ற வேடங்களில் நடித்த பல வரலாறு உண்டு.
ஹ்ம்… கீர்த்தி சுரேஷின் கொள்கைக்கு எக்ஸ்பியரி தேதி உள்ளதா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.