தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஜருகண்டி’.
பத்ரி கஸ்தூரி என்பவரும் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகிறார்.
வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளர் பிச்சுமணி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெய்யுடன் ரேபா மோனிகா ஜான், ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு செய்ய, போபோ சஷியின் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்பட டிரைலரை நாளை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Jarugandi movie trailer release date updates