‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் மகேஷ் பாபு & கீர்த்தி சுரேஷ் கேரக்டர் அப்டேட்

sarkaru vaari paataமகேஷ் பாபு நடிப்பில் பரசுராம் இயக்கி வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்பட சூட்டிங் தற்போது கொரோனா பெருந்தொற்று ஊரடங்கால் நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்தில் மகேஷ்பாபு பேங்க் மேனஜராகவும், கீர்த்தி சுரேஷ் அவரது உதவியாளராகவும் நடிக்கிறாராம்.

சர்காரு வாரி பாட்டா படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமன் இசையமைத்து வரும் இந்த படத்தை அடுத்தாண்டு 2022 சங்கராந்தி பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Interesting update about Sarkaru Vaari Paata

Overall Rating : Not available

Related News

Latest Post