தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன்(82) உடல்நலக் குறைவால் காலமானார்.
உடல் நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை லண்டனில் இவரது உயிர் பிரிந்தது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.
லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாசன் வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
இவரின் மகள் அனுஹாசன் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமலுக்கும் சந்திரஹாசன் குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
ChandraHaasan Brother of Actor Kamalhassan passed away