ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செத்தும் ஆயிரம் பொன்’ புகழ் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

ஜி.வி.பிரகாஷ்

இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு மற்றும் கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

ஜி.வி.பிரகாஷ்

Aishwarya Rajesh joining a first time GV Prakash

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ

ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாரிசு’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மாநிலத்தில் உள்ள பல முக்கிய அடையாளங்களில் பிரமாண்டமான வாசகங்களுடன் விளம்பரப் பணியில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ ரயில்களில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி புதுமையான விளம்பரம் தொடங்கியுள்ளது.

‘வாரிசு’ போஸ்டர்களை ஏந்தியபடி மெட்ரோ ரயில்கள் நகரும் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது.

500 பொது போக்குவரத்து பேருந்துகள், மாநிலங்களுக்கு இடையேயான ரயில்கள் மற்றும் ஒரு சில சர்வதேச விமானங்களிலும் இதே முறை பின்பற்றப்பட உள்ளது.

ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர் சல்மான்…

ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர் சல்மான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று டிசம்பர் 12ஆம் தேதி தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரையுலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்கர் சல்மான் ரஜினியின் பிறந்தநாளுக்கு தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பாபா’ படத்தில் இருந்து ரஜினிகாந்தின் போஸ்டரைப் எடுத்து துல்கர் சல்மான், “பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்”.

Dulquer Salmaan wishes Rajini on his birthday

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெயிலர் படக்குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெயிலர் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தில் தமிழில் அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ரஜினியை மாமா என்று அழைத்து, அவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார், “உங்களுடன் பணியாற்றுவதில் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் சார்” என்று கூறினார்.

நகைச்சுவை நடிகர்களுக்கு இடம் கொடுப்பது ரஜினியின் பெருந்தன்மை என சுட்டிக்காட்டிய யோகி பாபு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயிலர் ரஜினி சார்” என்றும் கூறினார்.

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில், ட்ரைலரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Ajith’s ‘Thunivu’ trailer date announcement

தனது மனைவி மஹாலக்ஷ்மியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரவீந்தர்

தனது மனைவி மஹாலக்ஷ்மியை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரவீந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் “100 நாட்கள்” என்பது ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கான அளவுகோல்களில் ஒன்றாகும்.

இந்த பாணியில் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணமாகி 100 நாட்களை கடந்த நிலையில் பிறகு ஃபேஸ்புக்கில் தனது மனைவியும் இருக்கும் படத்தைப் பகிர்ந்து உணர்ச்சிவசப்பட்ட ஒரு பதிவை எழுதியுள்ளார்.

“அம்மு என் மனதில் தோன்றுவதை எழுதுகிறேன்.. 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 100 நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன் எல்லாம் உன்னால் தான் என பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

More Articles
Follows