தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன் மேலாடையை கழட்டி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
மேலும் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலரும் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் எனவும் அதிரடியாக அறிவித்திருந்தார்.
இவையில்லாமல் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக சில திரைத்துறையினர் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீதும் செக்ஸ் புகார் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் புகாரை பெரும்பாலான துணை நடிகைகள் ஆதரித்துள்ளனர்.
ஆனால் வழக்கம்போல அந்த தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.
Actress Sri Reddy next complaint on Producer Venkat Apparao