நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் 1 லட்சம் பரிசுப் போட்டி

நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் 1 லட்சம் பரிசுப் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Sethupathi Birth day competition நடிகர் விஜய்சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.

இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது. விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 30, 2019.

இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு திரைப்படம் டாட் இன் என்ற இணைய தளத்தை சொடுக்கவும்.

Click – www.thiraippadam.in

Actor Vijay Sethupathi Birth day competition

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் அசத்திய வேலம்மாள் பள்ளி மாணவர்கள்

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் அசத்திய வேலம்மாள் பள்ளி மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Students Performed At The Chennaiyil ThiruvaiyaruVelammal Students Performed At The Chennaiyil Thiruvaiyaru

101 students of Velammal Main School, Mogappair, presented classical dance and vocal concerts at the 15th season of the Chennaiyil Thiruvaiyaru music festival on 24th Decmber, 2019 in Kamarajar Hall (Teynampet).

The eight day mega cultural fiesta was a platform for the students to exhibit their multifaceted talents. Various Classical dance, Carnatic music exponents and celebrities were also a part of the iconic music festival.

Note: For further details Contact: 8056063519

நடிகர் அஜித் மகள் அனோஷ்காவின் பாடல் வீடியோ ட்ரெண்டானது

நடிகர் அஜித் மகள் அனோஷ்காவின் பாடல் வீடியோ ட்ரெண்டானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anoushka ajithநடிகர் அஜித், நடிகை ஷாலினை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்த குடும்பம் எங்கு சென்றாலும் அவர்களை போட்டோ எடுத்து வைராக்கி வருவது அஜித் ரசிகர்களின் வாடிக்கை.

இந்த நிலையில் அஜித் மகள் அனோஷ்கா ஒரு நிகழ்ச்சியில் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை அனோஷ்கா பாடினாராம். இந்த வீடியோ தற்போது வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

https://twitter.com/AjithSeenu_/status/1209114919980826624

மச்சான்ஸ்.. என் கணவர் நடிக்க வருது; சப்போர்ட் பண்ணுது .. நமீதா

மச்சான்ஸ்.. என் கணவர் நடிக்க வருது; சப்போர்ட் பண்ணுது .. நமீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Namitha with her husband veeraநடிகை நமீதா கடந்த 2017 ஆண்டில் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மச்சான்ஸ் வணக்கம் என சொல்லிக் கொண்டு இருப்பார்.

இந்த நிலையில் தான் இவரது கணவருக்னு டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

‛உயிரே’ என்ற சீரியலில் நடிகராகி உள்ளார்.

இதுப்பற்றி நமீதா தனது இன்ஸ்டாகிராமில், ‛‛செம எக்ஸைட்டிங் மச்சான்ஸ்… உயிரே சீரியல், கலர்ஸ் டிவியில் ஜன., 2 முதல் ஒளிபரப்பாகிறது.

இந்த சீரியலில், என் கணவர் வீராவுக்கு முக்கியமான ரோல் வழங்கப்பட்டுள்ளது. ‘ என பதிவிட்டுள்ளார்.

மஹா பட போஸ்டரில் சிம்பு & ஹன்சிகா நெருக்கம்.

மஹா பட போஸ்டரில் சிம்பு & ஹன்சிகா நெருக்கம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maha posterவிஜய்சந்தர் இயக்கிய வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த போது இவர்களிடையே காதல் பற்றிக் கொண்டது.

அதன்பின்னர் அது கல்யாணத்தில் முடியாமல் அத்தோடு நின்றது.

தற்போது சில வருடங்களுக்கு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்துள்ளார்.

அதாவது ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சிம்பு.

யு.ஆர்.ஜமீல் இயக்க இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் சிம்பு – ஹன்சிகா இணைந்து காட்சியளிக்கும் ரொமான்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைராகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா சுருட்டு பிடிக்கும் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஷாலினி அஜித்தை அறிமுகப்படுத்தியதே என் கணவர்தான்… ஷோபா சந்திரசேகர்

ஷாலினி அஜித்தை அறிமுகப்படுத்தியதே என் கணவர்தான்… ஷோபா சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shobha chandrasekarபிரபல பாடகியான ஷோபா சந்திரசேகர் நடிகர் விஜய்யின் அம்மா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவரின் சமீபத்தியே பேட்டியில் விஜய், அஜித் நட்பு பற்றி பேசியிருக்கிறார்.

’விஜய் – அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் இருந்தே அஜித் குடும்பத்துடன் நட்பாகத்தான் பழகி வருகிறோம்.

ஷாலினியை கூட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே என் கணவர் தான்.

அன்று முதல் இன்று வரை நட்பு உறவு இருக்கிறது.

ஆனால் அவர்களின் ரசிகர்கள்தான் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என மோதி வருகின்றனர்” என பேசியுள்ளார்.

More Articles
Follows