விஜய்சேதுபதியுடன் கூட்டணி.; மீண்டும் இயக்குனராகும் (கி)ராமராஜன்

விஜய்சேதுபதியுடன் கூட்டணி.; மீண்டும் இயக்குனராகும் (கி)ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ramarajan to direct Vijay Sethupathis nextமதுரையில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பையனாக சினிமா ஆசையை வளர்த்து கொண்டர் ராமராஜன்.

பின்னர் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்.

சில ஆண்டுகளில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தை இயக்கி டைரக்டர் ஆனார்.

பின்னர் ‘மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தார்.

‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். முதல் படமே 100 நாட்கள் ஓடி மாபெரும் ஹிட்டானது.

அதன்பின் ராமராஜன் நடிப்பில் உருவான எங்க ஊரு பாட்டுக்காரன், ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

இளையராஜா மற்றும் ராமராஜன் கூட்டணி என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். எனவே கிராமத்து ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக உயர்ந்தார் கி-ராம ராஜா.

கிட்டதட்ட 45 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறாராம் ராமராஜன்.

அதன்பின்னர் மெல்ல மெல்ல அவரது மார்க்கெட்டை இழந்தார்.

பின்னர் அண்ணன், அப்பா, மாமா, வில்லன் கேரக்டர்கள் என பல வந்தாலும் இனி நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ண்ணட இடைவெளிக்குப்பின், ராமராஜன் மீண்டும் இயக்கத்தில் இறங்கவிருக்கிறாராம்.

நடிகர் விஜய்சேதுபதியிடம் ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் பெற்று விட்டாராம்.

எனவே கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மக்கள் செல்வன் மற்றும் கி-ராமராஜன் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Actor Ramarajan to direct Vijay Sethupathis next

சூர்யா போட்ட ரூட்டில் ‘லட்சுமி பாம்’ போடும் ராகவா லாரன்ஸ்

சூர்யா போட்ட ரூட்டில் ‘லட்சுமி பாம்’ போடும் ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshay and Lawrences Laxmmi Bomb release Straight On Digital Platformஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ’பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரிடையாக இணையத்தில் ரிலீஸ் செய்யவுள்ளார் அப்பட தயாரிப்பாளர் நடிகர் சூர்யா.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறப்பது தாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவை சூர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சூர்யா ரூட்டை பாலோ செயது நடிகர் லாரன்ஸ்ம் அவரின் படத்தை இணையத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ’லட்சுமி பாம்’ படத்தை தான் ஆன்லைனில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடந்துள்ளதாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திடம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தற்போது எடிட்டிங், கிராபிக்ஸ் உள்பட போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை வீட்டிலிருந்தே எடிட்டர்கள் செய்து வருவதால் வருகிற ஜூன் மாதம் பம் ரிலீசுக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது.

Akshay and Lawrences Laxmmi Bomb release Straight On Digital Platform

சுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..?

சுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soorarai Pottru release targets on 15th August 2020 நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜீன் அல்லது ஜீலைக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Soorarai Pottru release targets on 15th August 2020

சிம்புவுக்காக கேங்ஸ்ட்டர் கதையுடன் காத்திருக்கும் திரௌபதி மோகன்

சிம்புவுக்காக கேங்ஸ்ட்டர் கதையுடன் காத்திருக்கும் திரௌபதி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Draupathi director Mohan waiting for Simbus Call Sheetரிச்சர்டு, ஷீலா நடிப்பில் உருவான ‘திரௌபதி’ படத்தை இயக்கியிருந்தார் மோகன். இந்த படம் வெளியாகும் முன்னரே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

எனவே எந்த விளம்பரமும் இல்லாமல் பல கோடிகளை அள்ளி வசூல் வேட்டையாடியது.

இந்த நிலையில் மோகனின் அடுத்த படத்தின் ஹீரோ? என்ற கேள்வி எழவே மீண்டும் ரிச்சட்டு நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சிம்புவின் கால்ஷீட் வைத்திருக்கும் ஒரு தயாரிப்பாளர் மோகனை தொடர்பு கொண்டு இயக்க கேட்டராம்.

மோகனும் சிம்புக்காக ஒரு கேங்க்ஸ்டர் கதையை ரெடி செய்துள்ளாராம்.

வடசென்னையை சார்ந்த மீனவ மக்களுக்கான கதையாம் அது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. சிம்பு என்ன சொல்கிறார் என பார்ப்போம்…?

Draupathi director Mohan waiting for Simbus Call Sheet

கொரோனா நிதியாக ரசிகர் மன்றத்திற்கு 50 லட்சம் கொடுத்தாரா விஜய்?

கொரோனா நிதியாக ரசிகர் மன்றத்திற்கு 50 லட்சம் கொடுத்தாரா விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Did Vijay gave Corona relief fund to his fans Associationகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் வருகிற மே 3 வரை இது அமலில் இருக்கும்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் சினிமா சங்கங்களுக்கும் ரூ. 1.30 கோடியை நன்கொடையாக கொடுத்தார் நடிகர் விஜய்.

பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என பிரித்து கொடுத்திருந்தார்.

இவையில்லாமல் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் விஜய் பணம் அனுப்பியுள்ளதாகவும் மக்களுக்கு நிர்வாகிகள் ரசிகர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 1000 நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 அனுப்பியுள்ளதாகவும், (ஆக 50 லட்சம்) இந்த பணத்தின் மூலம் தேவையான மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Did Vijay gave Corona relief fund to his fans Association

ஜல்லிக்கட்டு & காளை தீம் மியூசிக்; சூர்யா படத்தில் ஜிவி பிரகாஷ் மாஸ்

ஜல்லிக்கட்டு & காளை தீம் மியூசிக்; சூர்யா படத்தில் ஜிவி பிரகாஷ் மாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash composed Theme music for Jallikattu in Vaadi Vaasal சூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படம் செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலை மையப்படுத்தி உள்ளதால் இதற்கு வாடிவாசல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

இசை பணிகளை குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

அதாவது ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் மீயுசிக்கும் காளைகளுக்காகவும் ஒரு மாஸான தீம் மியூசிக் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

GV Prakash composed Theme music for Jallikattu in Vaadi Vaasal

More Articles
Follows