தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தல் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
இவையில்லாமல் தெலுங்கில் ‘சாய் ரா நரசிம்மரெட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இவையில்லாமல், கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறாராம்.
ஷிவ்கணேஷ் இயக்கும் ‘அக்காடா’ என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி.
அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் நாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vijay Sethupathi to make his Kannada debut in Akhaada