தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் புதிய படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்திற்கு தன் உடல் எடையை சிம்பு குறைக்க பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகம் பகிர அது இணையங்களில் வைரலாகி வருகிறது.