தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில தினங்களாக நயன்தாரா ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கிறார் என்றும், அதில் ஹீரோவாக சூரி நடிக்கின்றார் என்றும் செய்திகள் வந்தன. (நம் தளத்தில் பதிவிடவில்லை)
இதுகுறித்து சூரியே தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளதாவது…
நான் ஒரு காமெடி நடிகர்.இந்த வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.
ஹீரோவாக சான்ஸ் வந்தும் அந்த வேடங்களை ஏற்காமல் இருக்கிறேன்.
நயன்தாரா ஒரு டாப் ஹீரோயின். இன்னும் பல வருடங்களுக்கு அவர் இடத்தை எந்த நடிகையாலும் அசைக்க முடியாது.
அவரின் கேரக்டர் முக்கியமாக இருக்கும் கதைகளையே அவர் செலக்ட் செய்து நடித்து வருகிறார்.
அவர் எப்படி? என்னுடன் ஜோடியாக நடிப்பார்.
அப்படி ஒருவேளை நயன்தாரா ஓகே சொன்னால், இருக்கிற கால்ஷீட் அவருக்கே கொடுத்து, ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை கைவிட்டு விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதானே.. நயன்தாராவுக்காக இது கூட செய்யலேன்னா எப்படிங்க..???
If Nayanthara is my pair i am ready to loose my policy says Soori