தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் பிரியா வாரியர், நூரின் ஷெரிஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலின் மூலம் பிரியா வாரியர் உலக அளவில் புகழ்பெற்றார்.
இந்நிலையில் இதே பாடலில் ப்ரியா வாரியருடன் சேர்ந்து நடித்த நூரின் ஷெரிப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் வெஸ்டர்ன் பாடலுக்கு பரதநாட்டியம் ஒன்றை ஆடியுள்ளார்.
இந்த வீடியோவை ப்ரியா வாரியர் அளவுக்கு வைரலாக்க ஒரு கூட்டம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகட்டும்.. ஆகட்டும்…
Oru Adar love fame Noorin Shereef video goes viral