பத்ம பூஷண் கமல் பிறந்தநாள் ஸ்பெஷல் !!

ஒரு காலத்தில் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட கமல்ஹாசன் இன்று உலக சினிமா போற்றும் உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

தனது 4 வயதிலேயே “களத்தூர் கண்ணம்மா ” மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்றும் அதே உற்சாகத்தோடு புதுமைகளை செய்து வருகிறார்.

இந்திய ரசிகர்களால் கலை கடவுளாக பார்க்கப்படும் கமல் ஹாசனை பற்றி தெரியாத சில ஸ்வாரசயங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்