A Minute of Azhagiye

A Minute of Azhagiye

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music – AR Rahman
Lyrics – Karky
Additional Punjabi lyrics – Navneeth Virk
Singers – Arjun Chandy, Haricharan, Jonita Gandhi
Backing Vocals – Sid Sriram, Bawa Sahni, Keerthi Sagathia
Guitar – Keba Jeremiah
Strings – Murali, Mohan, Basker, John
Additional Programming – Ishaan Chhabra
Sound Engineers – Suresh Permal, Srinidhi Venkatesh, Karthik Sekaran, Vinay Sridhar
Mixed by TR Krishna Chetan
Mastered by Suresh Permal
Musicians Fixer – R Samidurai
Musician’s coordinator – Vijay Iyer, TM Faizuddin

Cast:
Karthi, Aditi Rao Hydari, K.P.A.C. Lalitha, Shraddha Srinath, Rukmini Vijaykumar, Delhi Ganesh, RJ Balaji

Crew:
Written, Directed & Produced by: Mani Ratnam
Music Director: AR Rahman
Director of Photography: Ravi Varman
Editor: Sreekar Prasad
Lyricist: Karky
Production Designer: Sharmishta Roy
Action Choreographer: Sham Kaushal
Associate Producer: R Krishnan
Executive Producer: Siva Ananth
Creative Producer: Bejoy Nambiar
Line Producer: Shalini Shankar
Choreographer: Brinda
Costume Designer: Eka Lakhani
Hair & Make-up: Serina Tixeira

Lets go party

Lets go party

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Written & Directed by : Adhiroopan
Music : G.V Prakash Kumar
D.O.P : Rasamathi
Editor : Vivek Harshan
Art : Mayapandi
Choreography : Brindha, Bobby Antony, Sheriff
Lyrics: Na.Muthukumar, Kabilan, Yugabharathi
Stunts : Stunt Kottee
Mixing Engineer : Tapas Nayak
Co-Director : Elango Ekambaram
Associate Director : Prabakaran, Azhagar Ganesan
Costume Stylist : Poorthi Pravin
Production Executive: M.Senthil Kumar
Prodution Manager : P.Viswanthan (VISWA)
Manager : M. Raghu Ram
Stills: Mothilal
PRO: Nikil Murugan
Publicity Designer: Red dot Pawan
Producer : Pollachi V.Visu & Pollachi Gold V.Kumar

Yaaro Ival Promotional Song

Yaaro Ival Promotional Song

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Resident Evil in theaters from February 3rd

Song – Yaaro Ival
Movie – Resident Evil
Singer – Sunita Sarathy
Music – Santosh Dayanidhi
Lyrics – Raja
Tamil Rap – Syed
Director – Paul W. S. Anderson
Starring – Milla Jovovich
Producer – Paul W. S. Anderson
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

Pragamiyam Official Trailer 3

Pragamiyam Official Trailer 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pragamiyam Official Teaser 2

Pragamiyam Official Teaser 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pragamiyam Official Teaser 1

Pragamiyam Official Teaser 1

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“பிரகாமியம்”
மாறுபட்ட கதை களத்தை கொண்டு சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள பிரகாமியம் !!

இது ஒரு சைகோலாஜிகள் காதல் , ஆக்சன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொல்வது. இது அம்மா செண்டிமெண்ட் உள்ள படம் ஆனால் எந்த வித தாயை ஆதரிக்கும் கவிதையோ பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய் பாசங்களை வெளிபடுத்தும் ஒரூ படம். தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள் உலக அரசாங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தபடுத்தி கருத்து சொல்லும் படம். ஒரு மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ்மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம் பிரகாமியம். இது ஒரு கலை படம் + ஆவன படம் + கமர்ஷியல் படம் , அப்படியாக மூன்று வகையான கதை சொல்லும் யுத்திகளின் கலவையாக உருவகியுள்ள இப்படம் படம் Art – doccial படமாக உருவாகி உள்ளது . இதில் ரோப் காட்சிகள் , கார் சேஸ் போன்ற ஆக்சன் காட்சிகள் இல்லாத ஒரு Psychological action thriller movie. எந்தவித கவர்ச்சியோ, இரட்டை அர்த்தம் வசனங்களோ இல்லாத படம் இது. ஆனால் படத்திற்கு சென்சாரில் “A” சான்றிதழ் கொடுத்தர்க்கான காரணமாக இயக்குநருக்கு சொல்லப்பட்டது என்னவென்றால் “இப்படம் அதிக தாக்கத்தை உளவியல் ரீதியாக திரைக்கதை மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதற்காக” என்பது தான். வருகிற ஜனவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை பிரதாப் இயக்கி இரெட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

படம் : பிரகாமியம் ( தமிழ் )
இயக்குநர் : பிரதாப்
ஒளிப்பதிவு : P.முத்துப் பாண்டியன்
எடிட்டிங் : கார்த்திக் மனோரமா
இசை : ராஜ்
தாயாரிப்பு : K. சுமித்ரா
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை : N.A. நாதன்
தயாரிப்பு நிர்வாகம் : தென்னிந்திய நடிகர் சங்க நயமான செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன்
Synopsis : பிரகாமியம் – இது அடிப்படையில் உளவியலை அடிப்படையாக கொண்ட படம். சமூகத்தில் உள்ள அடிப்படை சிக்கல்களை தாத்வார்த்தமாக தீர்க்க இயலும், “அன்பும் அரவணைப்பும்” அதற்கு ஒரு அற்புத கருவி என்பதையும் சொல்லும் படம். அஷ்டமாசித்திகளில் உள்ள ஒரு கலையின் சாதக பாதகங்களை வெகு நுட்பமாக கையாண்டுள்ள படம்.
நடிகர்கள் :
நாயகன் : பிரதாப் (படத்திலும் பிரதாப்)
நாயகி : பார்வதி (படத்தில் “சர்மிளா”) ; சுபா (படத்திலும் “சுபா”)
நாயகனின் நண்பனாக : ரகுமான் (படத்தில் “ரகு” )
முக்கிய கதாபத்திரங்களில் : வேலூர் வாசுதேவன் , ஆரணி A.D. மனோ, துரை மாமது.​

More Articles
Follows