தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் ஜி யின் பகாசுரன் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . சமீபத்தில் படத்தில் நடித்த லாவண்யா மாணிக்கம் அணிந்திருந்த உடை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி சர்ச்சையை கிளப்பி உள்ளது . நீங்க வேண்டும் என்றே கவர்ச்சியா உடை அணிந்து உங்கள் முன் அழகை காட்டுறீங்களே இது சரியா? என ஒரு நிருபர் கேட்க , அதற்கு பதில் அளித்த லாவண்யா நீங்கள் கேள்வி தானே கேக்குறீங்க . என் கண்ணை பார்த்து பேசலாம்ல . ஏன் தப்பான கண்ணோட்டத்தோட பாக்குரிங்க னு பதில் அளித்தார் . ஆர்டிஸ்ட் க்ளாமர், ஹோம்லி ரோல் ரெண்டும் பண்ணன்லாம் தப்பு இல்லனு பதில் அளித்தார்.
Youth’s Inappropriate Question To Actress Based On Her Clothes Irked Internet
இவங்கள மக்கள் பார்க்க காரணம் க்ளீவேஜ் தெரியுறது தான்னு சொல்ற முட்டாள்,
ஒரு ஆண் நடிகர் ரோட்டுல போனா அவரையும் நாலு பேரு பார்ப்பாங்க அதுக்கு காரணம் அந்த நடிகரோட எந்த பாகம் தெரியுறதுன்னு சொல்லுவாரு?எப்ப பாரு க்ளீவேஜ் தெரியது,இடுப்பு தெரியுதுன்னு கையில துப்பட்டாவோடவே சுத்தவேண்டியது. pic.twitter.com/HGS9PaSLw2
— Dr. Nagajothi ??⚕️ (@DrNagajothi11) February 23, 2023