தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
விஜய்யின் 65-வது படமாக இது உருவாகவுள்ளதால் தளபதி 65 என்றே அழைக்கின்றனர்.
அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இதில் விஜய்க்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என அன்பறிவ் சகோதரர்கள் (ஸ்டண்ட் இயக்குனர்கள்) தெரிவித்து இருந்தனர்.
கேஜிஎப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக அதாவது ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்க இருக்கிறார் தளபதி்.
Vijays Thalapathy 65 Character updates