தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’.
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தற்போது முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் இணைந்துள்ளார்.
எனவே பட டீசரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Vijay Sethupathi done cameo role in Oh My Kadavulae





