வனிதா வலையில் விழுந்த பவர் ஸ்டார்.; திருமண கோலத்தில் தம்பதிகள்.!

வனிதா வலையில் விழுந்த பவர் ஸ்டார்.; திருமண கோலத்தில் தம்பதிகள்.!

நடிகை வனிதா… எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பெயர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பிரபலமானவர் வனிதா.

இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இவருடன் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

2020 கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் உதவி இயக்குனர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார்.

சில தினங்களிலேயே அவரை நம்பி ஏமாந்துவிட்டேன். அவர் குடிகாரர் என சினிமா பாணியில் அவரையும் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை போட்டுள்ளார் வனிதா.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என பல வகையான கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இது புது படமா? புது புருஷனா?

படத்தின் இயக்குனர் சொல்வாரா வனிதா.? இல்ல நீங்களே சொல்வீங்களா?

Vanitha weds Power Star Srinivasan photo goes viral

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *