தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காப்பான்.
இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி பலர் நடித்துள்ளனர்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் அன்றைய தினத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் வெளியாகவுள்ளதால் இப்படத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழில் ‘காப்பான்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என பெயரிலும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.
Suriya and Mohanlals Kaappaan set to release on 20th Sept 2019