தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஜிஎஸ், விஜய், அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் தளபதி 63.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜ்ய்யின் பிறந்தநாளில் வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் இப்பட உரிமையை ஸ்கிரீன் சீன் என்று வினியோக நிறுவனம் சுமார் 60 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதே நிறுவனம் தான் ‘சண்டக்கோழி 2, தடம், அயோக்யா’ உள்ளிட்ட படங்களை அண்மையில் வெளியிட்டது.
தற்போது மே 31ஆம் தேதி ‘தேவி 2’ படத்தையும் வெளியிட உள்ளது.
மேலும் ஜெயம் ரவி நடிக்க உள்ள மூன்று படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.