திருமணம் நடக்க வேண்டி சிம்பு செய்த பரிகாரம் என்ன தெரியுமா?

நடிகர் சிம்புவை சுற்றி எப்போதும் காதல் கிசுகிசுக்கள் இருந்தாலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சமீபத்தில் பிப்ரவரி 3ல் தன் 38வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில் அவர் கையில் விளக்கு ஏந்தி அதை ஆற்றில் விடும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றிருக்கிறாராம் சிம்பு.

அங்கு கங்கை ஆற்றில் விளக்கேற்றி அவர் திருமண் பரிகாரம் செய்ததாகவ கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ‘மாநாடு’, ‘பத்து தல’, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் என பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

Reason behind STR’s spiritual visit to Varanasi

Overall Rating : Not available

Latest Post