ஆகஸ்ட்டு நம்ம டார்கெட்டு; ரஜினி போட்ட தர்பார் ப்ளான்

Rajinikanths Darbar shooting updatesலைகா தயாரிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் மூலம் ரஜினிகாந்த் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் முதன்முறையாக கரம் கோர்த்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டு இதன் சூட்டிங்கை மும்பையில் ஏப்ரல் மாதம் துவங்கினர்.

அதன்பின்னர் மே 29ம் தேதி முதல் 2ஆம் கட்டப் படப்பிடிப்பை தற்போது நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதன் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக வதந்தி கிளம்பியது.

ஆனால் இதை படக்குழு மறுத்து, ஆகஸ்ட் மாதம் தான் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Rajinikanths Darbar shooting updates

Overall Rating : Not available

Latest Post