தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாஷ் பேக்’.
இந்த படத்தில் பிரபுதேவா உடன் ரெஜினா, தெலுங்கு நடிகை அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலர் வெளியானது.
அதில்.. “மகாத்மா காந்திஜி எழுதிய சுயசரிதை வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில்… “என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டிருந்தேன்..” என்ற வாசகத்துடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது.
மீசை அரும்புகிற இளம் பருவ வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காம காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.
இதில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் ரெஜினா கெசண்ட்ரா கவர்ச்சியாக நடித்துள்ளார்.
இந்த ட்ரெய்லர் இதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
——–
Prabhu Deva in Flash back trailer goes viral
Very good response for the #Flashback trailer, Trending now on YT
Watch here ▶️ https://youtu.be/TytvkRYYLGI
*ing @PDdancing @ReginaCassandra
Dir by @DonSandyDir
A @SamCSmusic Musical
@Abhishek_films_ @anusuyakhasba @VijayVishwaOffi @DopYuva @Sanlokesh @moorthy_artdir
[email protected]_mebobs @shankarsathyam1 @KRISHNAKUMAR567 @onlynikil @thinkmusicindia