தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
2016ல் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தின் 2ம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி.
முதல்பாகம் தெலுங்கு & தமிழில் பெரிய வெற்றி பெறவே இது ஹிந்தி ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
தமிழில் பிச்சைக்காரன்-2 – தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.
2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் சேட்டிலைட் டிவி உரிமம் & டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகளில் இந்த படம் வெளியாகும்.
Elated to inform you all that Pichaikarran2 will also be released in Hindi by the prestigious RKD Studios as #Pichaikkaran! @rkdstudios Official Hindi Teaser will be launched soon on their YouTube channel! Get ready for something BIG! https://t.co/G71zoT6CJc
#ANTIBIKILI ?
#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
Satellite & Digital rights acquired by Star Network ?
Summer 2023 ?
@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS
@mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute https://t.co/w0YPShC1xy
மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகும் முன்னர் இன்று காலை ட்விட்டரில் கீழ்கண்டவாறு விஜய் ஆண்டனி பதிவிட்டு இருந்தார்…
இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???
మీరు అతన్ని కేవలం మరో బిచ్చగాడు అనుకుంటున్నారా???
Today Evening 5pm?
#Pichaikkaran2 #Bichagadu2 #ANTIBIKILI ?