தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்றுவிட்டது.
எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க கிளம்பிட்டாரோ சீமான்? என சந்தேகம் எழுந்துள்ளது.
இதெற்கு காரணம் திடீரென ராஜா வேடத்தில் சீமான் இருப்பது போன்ற புகைப்படங்கள் தான்.
அந்த புகைப்படத்தில் முறுக்கு மீசையுடன் சீமான் உள்ளார். அவர் கையில் வாள் இருக்கிறது.
அதில் ஆக்ரோஷமான சீமானை பார்க்கலாம்
சீமான் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கும் படமான ’கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகம் வேடமாக இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது.
இந்த படத்தை வேலு பிரபாகரன் இயக்கவுள்ளார்.
இந்த புகைப்படத்தை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.
அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்..
NTK leader Seeman new getup goes viral