தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல், கௌதமி இணைந்து நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப்.
இவர் தற்போது கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கிறார் கார்த்தி.
96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.
அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.
News updates about Karthi Jyothika combo movie





