கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி.

இவர் 2013 ஆம் ஆண்டு ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதையடுத்து இரண்டாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கினார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம் நாதன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை RISE EAST நிறுவனம் தயாரிக்கிறது.

Kiruthiga Udhayanidhis new movie updates

Overall Rating : Not available

Latest Post