தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் இளையராஜா இசையில் உருவான படம் ‘சைக்கோ’.
இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மிஷ்கின் இயக்கவுள்ள படம்
பிசாசு 2.
இந்த நிலையில் 2021 புத்தாண்டை ஒட்டி ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது.
இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வோம்.
நான் தனிப்பட்ட முறையில் “மாஸ்டர்” படம் காண ஜனவரி 13 திரையரங்குக்கு செல்லவுள்ளேன்.
அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும்.
திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவு வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.” என இயக்குனர் மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.
I will watch Master movie in Cinema theatres says Mysskin