‘அமெரிக்க உணவு வகைகளை சாப்பிட மாட்டேன்..’ ஜிவி. பிரகாஷ் சத்தியம்

Hereafter I wont have Pepsi Coke and American foods says GVPrakashஜல்லிக்கட்டு ஆதரவாக ஜி.வி. பிரகாஷ் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இனிமேல் அமெரிக்க உணவு வகைகளை நான் சாப்பிட மாட்டேன். இது சத்தியம் என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதான் நாம் அவர்களுக்கு தரும் பதிலடி. இனிமே எங்கிட்ட வந்து வித்து பாருங்கடா. என்று தெரிவித்திருக்கிறார்.

Inimel idhai oru oruthharum kadaipidikkirom idhuvum oru mukkiya badhiladi avargalukku …. inimel vandhu vithhupaarungada engakitta

Hereafter I wont have Pepsi Coke and American foods says GVPrakash

 

Overall Rating : Not available

Latest Post