சிம்புவின் பிறந்த நாளுக்கு ஹன்சிகா வாழ்த்து..; இப்போ இது வேறயா..?! கடுப்பான ரசிகர்கள் அட்வைஸ்!

Simbu Hansikaநேற்று பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிம்பு தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

எனவே சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியானது.

மேலும் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஹன்சிகாவின் ‘மஹா’ பட புதிய போஸ்டர் ஒன்றும் வெளியானது.

இத்துடன்ஹன்சிகாவும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

அதன் பின் ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. ஆனால் இந்த காதலும் முறிந்தது.

தற்போது மாநாடு, பத்து தல, ஞானகிரி இயக்கும் படம் என பிஸியாக இருக்கிறார் சிம்பு.

மறுபடியும் காதல் கீதல் என வந்துவிட்டால் சிம்புவின் கவனம் சினிமாவில் இருக்காது என்ற நோக்கத்தில் சில ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் சில ரசிகர்களோ ஹன்ஷிகாவை சிம்பு திருமணம் செய்து கொள்ளலாம் என அட்வைஸ் செய்கின்றனர்.

Fans reaction on Hansika wishes to STR

Overall Rating : Not available

Latest Post